Writing and Drawing skills of Tamil Learners-Set1

தமிழ் கற்கும் மாணவ-மாணவியர்களின் கைவண்ணங்கள் உங்கள் பார்வைக்கு

Advertisements

Learning Mother Tongue, a Home-based exercise for Tamil Community in Kuwait

நேர் காணல் தமிழ் ஆசிரியைகள், மாணவ-மாணவியர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள்-2011
Tamil Teachers-Students-Parents Interactive Meet-2011, Kuwait
Learning Mother Tongue, a Home-based exercise for Tamil Community in Kuwait.

தோன்றிற் புகழோடு தோன்றுக என்பதற்கு இணங்க புகழோடு தோன்றிய நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை கடந்த 15 வருடங்களாக கீதாகல்யாண், திருமதி.விசாலாட்சி வள்ளியப்பன் ,திருமதி.அமுதா கருப்பன்செட்டி ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த வகுப்பிற்கான பெற்றோர் ஆசிரியர் நேர்காணல் கடந்த 28-11-2011 வெள்ளிக்கிழமை பிந்தாஸ் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பற்றிருந்தத.

அவ்வமயம் ஓவியர் திரு கொண்டல்ராஜ் அவர்கள் ஓவியக்கலையில் சில நுணுக்கங்களை மாணவர்களுக்கு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தார். பின்னர் தமிழ் வகுப்புக்களை மேலும் செம்மைப்படுத்த ஏதுவான சில கருத்துக்கள் பெற்றோர் ஆசிரியர்கள் இடையே பரிமாரப்பட்டன .

இறுதியாக வேட்பு மொழிகளில் வல்லவரான திரு.சேது மாதவன் தலைமையில் தமிழ் மொழி,அதன் தொண்மை ,கலாச்சாரம், பண்பாடு பற்றியும் அறிவியல்தமிழ் பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது .தமிழ் பயிலும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Students community of Indian diaspora living in Kuwait learns Hindi or Sanskrit, our Indian languages, in their curriculum. These langauages may not be “Mother Tongue” for the entire community. They follow Tamil or Malayalam or Telugu or one of our official Indian languages as their mother tongue. They become ignorant when they interact with their grandparents, relatives and peers during their visits to native places. They get embarrassed while reading the native newspapers and signboards.

Opportunities available for learning the basics of their mother tongue in the overseas are limited. But the children belong to Tamil community in Abu-Halifa area say, “This is not a big problem for us”. Interestingly, a group of housewives in this area tell, “It is our duty to teach them the basics of Tamil language”. They offer voluntary services for conducting these classes on Fridays at home. They follow books released by the Tamilnadu Textbook society.

This community had a Parents-Teachers meet on 28 October 2011, Friday, in Fintas Park. They had this socially important interactive meet to have the opinions of parents for encouraging the learners in a productive way. The parents of nearly 30 students participated in this event which was complemented by a demonstration of drawing skills by Mr Kondal Raj and a talk by Mr Sethumadhavan to narrate the importance of tamil learning.

Teachers of this program requested volunteers to come forward for supporting them to teach the growing number of students.

Explore the Hidden Treasure of Our Tamil Language

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.

1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட மதுரைத் திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். இத்திட்டம் எந்தவித அரசாங்க அல்லது தனியார் நிறுவன உதவியின்றியும், எந்தவித வியாபார நோக்கமுமின்றியும் நடைபெற்று வருகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும்.

Tamil Works listed in Project Madurai

Text Books for Tamil Learners in Kuwait

Textbooks published by the Department of School Education, Govt. of Tamil Nadu, India

“Samacheer Kalvi” Text Books: Tamil – For Classes 1, 2, 3, 4 and 5

Level 1: Text Book for Level 1

Level 2: Text Book for Level 2

Level 3: Text Book for Level 3

Level 4: Text Book for Level 4

Level 5: Text Book for Level 5

( – Audio Enabled Text Books
After the document is downloaded, within Adobe Reader,
press ‘Shift + Ctrl + Y’ keys to ACTIVATE/DEACTIVATE ‘Read out loud’ option and
press ‘Shift + Ctrl + B’ keys to ENABLE ‘Read out loud’ option and
press ‘Shift + Ctrl + E’ keys to DISABLE ‘Read out loud’ option)

We follow these books for teaching Tamil language to Learners belong to Overseas Indians Community who do not have Tamil as one of the language subjects in their curriculum.